Friday, June 26, 2009

திறமை எனில் என்ன ? திருப்தி எனில் என்ன ?

அருமை அன்பர் அராதா அன்புடன் குழுமத்தினில் பகிர்ந்த ஒரு இழையினை இங்கு இடுகையாகப் போடுவதில் மனம் மகிழ்கிறேன்

Excellence...

A German once visited a temple under construction where he saw a sculptor making an idol of God.
Suddenly he noticed a similar idol lying nearby. Surprised, he asked the sculptor, "Do you need two
statues of the same idol?" "No," said the sculptor without looking up, "We need only one, but the first

one got damaged at the last stage." The gentleman examined the idol and found no apparent damage.
"Where is the damage?" he asked. "There is a scratch on the nose of the idol." said the sculptor, still
busy with his work. "Where are you going to install the idol?"



The sculptor replied that it would be installed on a pillar twenty feet high. "If the idol is that far, who is
going to know that there is a scratch on the nose?" the gentleman asked. The sculptor stopped
work, looked up at the gentleman, smiled and said, "I will know it."

The desire to excel is exclusive of the fact whether someone else appreciates it or not.
"Excellence" is a
drive from inside, not outside
. Excellence is not for someone else to notice but for your own satisfaction and efficiency...

நட்புடன் ..... சீனா

21 comments:

வடுவூர் குமார் said...

சரியாகத்தான் சொலியிருக்கார்.பரிபூரணத்துவத்தை அடைய முற்படுகிறாரோ!!

வடுவூர் குமார் said...

பின்னூட்டமில்ல...
மதுரை வந்த போது உங்களையும் ,தருமி அவர்களையும் சந்திக்கலாம் என்றிருந்தேன், முடியவில்லை.மன்னிக்கவும்.அடுத்த முறை முயலுகிறேன்.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வடுவூர் குமார் - வாங்க வாங்க சந்திக்கலாமே !

GEETHA ACHAL said...

சரியாக சொன்னீங்க...நல்ல தலைப்புக்கு எற்ற கதை மூலமாக அழகாக விளங்கிவிட்டது. நன்றி.

cheena (சீனா) said...

வாங்க கீதா ஆச்சல் - நன்றிமா

Anonymous said...

ரொம்ப தெளிவா சொல்ல வந்ததை சொல்லி இருக்கீங்க..நன்றாக இருக்கு..வாழ்த்துக்கள்....

அன்புடன்,
அம்மு.

பித்தனின் வாக்கு said...

its a good thought. i always told my collegues. always concentrate what job you are doing. dont thing what salary they offering. good.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மு மது

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பித்தனின் வாக்கு

Thenammai Lakshmanan said...

//"Excellence" is a
drive from inside, not outside. Excellence is not for someone else to notice but for your own satisfaction and efficiency...//

as a house i cant get time to gothro all ur issues

but here i like the word excelllence in the meaning of perfectionism

i too want to be a perfectionist

every indian thought like that
feeling gr88 to be an indian

its an useful issue

thanks for sharing this with us CHEENA SIR

vaazka umathu ezuthup pani

cheena (சீனா) said...

அன்பின் தேனம்மை - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நல்வாழ்த்துகள்

பெசொவி said...

Fantastic!

cheena (சீனா) said...

அன்பின் "பெயர் சொல்ல விருப்பமில்லை"

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள்

Chitra said...

//Excellence is not for someone else to notice but for your own satisfaction and efficiency...// ......... excellent!

cheena (சீனா) said...

அன்பின் சித்ரா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

CS. Mohan Kumar said...

உங்களுக்கு ஒரு விருது அறிவிசிருக்கேன். தயவு செய்து என் ப்ளாக் வந்து பார்க்கவும்

cheena (சீனா) said...

வருகைக்கு நன்றி மோகன் குமார்

அன்பரசன் said...

சூப்பர்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரச

நல்வாழ்த்துகள்

Karthik Lollu said...

"Excellence" is a
drive from inside, not outside.

Nice line..

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்த்திக் லொல்லு