Wednesday, October 10, 2007

அறிமுகம்





வலையுலக நண்பர்களே !

தினந்தோறும் பல புத்தகங்கள், செய்தித்தாள்கள், சுவரொட்டிகள், விளம்பரங்கள், துண்டுப் பிரசுரங்கள் எனப் பலவற்றைப் படிக்கிறோம். அவற்றில் சில வரிகள் - சில சொற்கள் - சில தொடர்கள் மனதில் சட்டெனப் பதிகின்றன. அவற்றை எல்லாம் இங்கு எழுதி வைக்கலாம் என ஒரு எண்ணம். தொடங்குகிறேன்.

14 comments:

கோவி.கண்ணன் said...

சீனா ஐயா,

நல்வரவு.

நீங்களும், சுப்பையை ஐயாவும் ஒரே வயதினர் என்று அறிந்தேன். ஆசிரியருக்கு உள்ள வணக்கம் உங்களுக்கும்....வணங்குகிறேன்.

:)

ஜி said...

தொடங்குங்க... தொடங்குங்க... :))

Subbiah Veerappan said...

வாருங்கள்! உங்கள் வரவு நல்வரவாகுக!
உங்களுக்கும் பயன் உள்ளதாகுக!
அப்படியே உங்கள் வங்கியில் நடந்த சுவாரசியங்களையும் எழுதுக!

இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துக்கள். நல்ல முயற்சி

மங்களூர் சிவா said...

எழுதி வைங்க!!

வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

கோவி கண்ணன் !

வயது மட்டும் தான் இருக்கிறது - ஆசிரியர் எல்லாம் அல்ல ! மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க எல்லாம் தெரியாது.

மிக்க நன்றி

cheena (சீனா) said...

ஜி said...

//தொடங்குங்க... தொடங்குங்க... :))//

வருகைக்கு நன்றி

cheena (சீனா) said...

SP.VR. SUBBIAH said...
//வாருங்கள்! உங்கள் வரவு நல்வரவாகுக!
உங்களுக்கும் பயன் உள்ளதாகுக!
அப்படியே உங்கள் வங்கியில் நடந்த சுவாரசியங்களையும் எழுதுக!//

வாழ்த்துக்கு நன்றி
வங்கியில் நடந்த நடக்கும் சுவாரசியமான சம்பவங்களைத் தொகுத்து வழங்க ஆசை தான்.

பணி ஓய்வு பெறும் வரை பொறுத்திருங்கள் - பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காகத் தள்ளிப்போடுகிறேன்.
வேறு ஒன்றுமில்லை

cheena (சீனா) said...

இறக்குவானை நிர்ஷன் said...
//வாழ்த்துக்கள். நல்ல முயற்சி//

வருகைக்கு நன்றி

cheena (சீனா) said...

மங்களூர் சிவா said...
//எழுதி வைங்க!!
வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மங்களூர் சிவா said...

//
சீனா ஐயா,

நல்வரவு.

நீங்களும், சுப்பையை ஐயாவும் ஒரே வயதினர் என்று அறிந்தேன். ஆசிரியருக்கு உள்ள வணக்கம் உங்களுக்கும்....வணங்குகிறேன்.
//
repeat

welcome sir.

cheena (சீனா) said...

வரவேற்புக்கு நன்றி - சிவா

ரசிகன் said...

இது பின்னூட்டத்திற்க்காக அல்ல...

சீனா சார் உங்க பின்னூட்டத்த பதிவுல மொதல் கலக்கல் பின்னூட்டமா சேத்தாச்சு.. ஆனா பாதியா நிக்குது.. வந்து வழக்கமான உங்க நகைச்சுவை பாணில நிறைவு செய்துடுங்களேன்.

cheena (சீனா) said...

வருகிறேன் ரசிகந் நன்றீ