Monday, November 26, 2012

சோதனைப் பதிவு

படம் ஒன்றினை இணைப்பது எப்படி - சோதனை செய்கிறேன்


சோதனை வெற்றி

நட்புடன் சீனா

5 comments:

cheena (சீனா) said...

சோதனை வெற்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிள்ளையாரை வைத்தே சோதனையா!

பிள்ளையாருக்கே வந்த சோதனையா!

அன்பின் சீனா ஐயாவுக்கு வெற்றி தேடித்தந்த பிள்ளையாருக்கு
நமஸ்காரங்கள்.

அன்புடன்
VGK

cheena (சீனா) said...

அன்பின் வைகோ

ஐங்கரனுக்குச் சோதனையா - வரவே வராது - அவரை நம்மிடம் அழைத்து வரும் போது சோதனை - வெற்றிகரமாக வந்து விட்டார். அவரை வணங்குவோம் -வெற்றி பெறுவோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்!

பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

cheena (சீனா) said...

அன்பின் பாரதிதாசன்

அழகிய வாழ்த்துக் குறளுக்கு நன்றி

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா