மரத்தடி குழுமத்தில் சுரேஷ் கண்ணன் என்பவர் எழுதிய - ஒரு கொரிய திரைப்படத்தின் விமர்சனத்திலிருந்து சில வரிகள் :
--------------------------------------------------------------
என்னதான் நாம் அஹிம்சை, கருணை என்றெல்லாம் தியரிட்டிக்கலாக பேசி சிலாகித்துக்கொண்டாலும் வன்முறை என்பது நம் ரத்தத்திலிலேயே ஊறிப்போன இயற்கையானதொரு அம்சம்.
வெள்ளைப் பேண்ட்டில் சேற்றுச் சக்கரத்தை இடித்து கறையை ஏற்படுத்தும் பைக்ஓட்டுநரை "குழந்தாய்.. கவனமாக செல்லக்கூடாதா?" என்றெல்லாம் நாம் கேட்பதில்லை. "த்தா.... கண்ணு என்னா பின்னாலயே இருக்கு?" என்று ஆரம்பித்து ஏக வசனகலாட்டாவில் முடியும். எதிராளியின் ஆகிருதியைப் பொறுத்து வசவின் அடர்த்தி கூடியோ குறைந்தோ, அல்லது அடிதடியிலோ வெற்று வசனங்களிலோ முடியக்கூடும். 'நான்அப்படியெல்லாம் இல்லை' என்று விவாதிப்போர் கடவுளால் பிரத்யேகமாகஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
ஒரு ஆணின் உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் வேகமாகபயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதிஉட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அங்கேயே ஆரம்பிக்கின்ற வன்முறையும்போட்டியும் நம் வாழ்நாளின் இறுதி வரை தொடர்வதாக நான் கருதுகிறேன்.
------------------------
Friday, November 23, 2007
நாம் இயற்கையிலேயே வன்முறையாளர்களா ?
Posted by
cheena (சீனா)
at
2:13 PM
Labels: சுரேஷ் கண்ணன் - மரத்தடி
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
சோதனை மறுமொழி
//
cheena (சீனா) said...
சோதனை மறுமொழி
//
test success.
//"நாம் இயற்கையிலேயே வன்முறையாளர்களா ?"
//
சந்தேகமே வேண்டாம்
ஆமாம்.
மனிதன் உண்மையில் ஒரு வன்முறையாளன் தான். ஆனால் அதை வெளிக்காட்டக் கூடிய சந்தர்ப்பங்களும், வெளிக்காட்டும் முறையும் தான் முக்கியம்.
சிவா - வருகைக்கும் முடிவுக்கும் நன்றி
நன்றி வித்யா - வருகைக்கும் கருத்துக்கும்
// எதிராளியின் ஆகிருதியைப் பொறுத்து வசவின் அடர்த்தி கூடியோ குறைந்தோ, அல்லது அடிதடியிலோ வெற்று வசனங்களிலோ முடியக்கூடும்.//
இது டாப்பு......
வருக ரசிகன். நன்றி
ஆம் தான் எனது பதிலும். உங்கள் பதிவிலேயே விடையும் சொல்லியிருக்கிறீர்களே ...
//பயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதிஉட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது.//
எதிராளியின் ஆகிருதியைப் பொறுத்து வசவின் அடர்த்தி கூடியோ குறைந்தோ, அல்லது அடிதடியிலோ வெற்று வசனங்களிலோ முடியக்கூடும்.//
unmai.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதங்கா
நளாயினி தாமரைச்செல்வன் - நன்றி - வருகைக்கும் கருத்துக்கும்
//எதிராளியின் ஆகிருதியைப் பொறுத்து வசவின் அடர்த்தி கூடியோ குறைந்தோ, அல்லது அடிதடியிலோ வெற்று வசனங்களிலோ முடியக்கூடும்.//
இதுதான் உண்மை..வெளிப்படுத்தாமல் இருக்கும் வன்முறை மனதளவிலாவது நினைவுகளாக இருக்கும்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாசமலர்.
வன்முறை ஒரு முறையல்ல - இது ஒரு தற்காப்பு ஆயுதமல்ல..இது ஒரு தற்கொலைக்கான ஆயுதம். கத்தியெடுத்தவன் கத்தியாலே சாவான்.
இது தெரிந்தும் தொடர்கிறானே அவனே கொடுமையான வன்முறையாளன்
வருக தமிழ் நெஞ்சம் - கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
M: இந்த பதிவை உங்களுக்கும் சமர்ப்பணமா TAG செஞ்சிருக்கேன்... நீங்களும் வேற யாராவது மாட்டற நாளு பேருக்கு TAG குடுங்க...
http://rasigan111.blogspot.com/2008/01/tag.html
அய்யோ = நண்பா - மாட்டி விட்டுட்டியே - மொக்கன்னா என்னா ? தெரியாதே - ம்ம்ம்ம் - பாப்போம்
:) உண்மைதாங்க. ஒத்துக்கிறேன்.
நன்றி ஜி.ரா - வருகைக்கும் கருத்துக்கும்
இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? :)
காட்டாறு - சந்தேகம் இல்லை - இருப்பினும் கேள்விகள் கேட்கப்படத்தான் வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment